Saturday, January 19, 2013

அம்பேத்கர் விருது பெற்ற தோழர் தா. பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்து

தமிழக அரசின் அம்பேத்கர் விருது பெற்ற தோழர் தா. பாண்டியன் அவர்களை இன்று (19.01.2013) காலை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தோம். தோழர் நல்லக்கண்ணு அவர்களும் உடனிருந்தார். 



Sent from my IPhone

No comments:

Post a Comment