Sunday, July 3, 2011

நான் எழுதிய சிறுகதை



வணக்கம் 


நான் எழுதிய சிறுகதை 'கடல் கிணறு ' இம்மாத தீராநதி இதழில் வெளியாகியிருக்கிறது. அந்தக் கதையை வாசித்து விமர்சனத்தை எனக்கு எழுதுமாறு வேண்டுகிறேன். அந்தக் கதை குறித்து எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களும் , பேராசிரியர் அழகரசன் அவர்களும் எனக்கு எழுதிய மின்னஞ்சல்கள் : 

அன்புள்ள ரவிக்கு,
கதை நன்றாக வந்திருக்கிறது.
கதையில் காணும் மர்மச் சோகம் புரிந்தும் புரியாமலும் கதைக்கு ஒரு வலுவைத்
தருகிறது. கடலைக் கிணற்றுக்குள் அடைக்க முயன்றிருக்கிறீர்கள்.
Oedipus சிக்கல் இன்னும் தீரவில்லை என்று தோன்றுகிறது.பாரதியைப் போல்
இன்னும் அம்மாவைத் தேடிக்கொண்டிருகிறீர்கள். அல்லது, உங்கள் கதாநாயகன்
தேடுகிறான்.
- இ.பா


Dear Mr.Ravikumar,

Read the story.
reminds me the plight of my sister's son {Rasipuram}. He wrote to me
yesterday to tell me about his training in Wipro and about his
feelings. Series of images of death and void are wonderfully developed
till the end.

with love,
azhagu

No comments:

Post a Comment